சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா?

நீரிழிவு நோய் என்றாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் என்று தானே பொருள். மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு இவற்றின் மூலம் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்தாலும் திடீர் திடீர் என சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாய் கூடி இருக்கும். இதன் காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் இவ்வாறு ஏற்படாதவாறு நன்மை காத்துக் கொள்ளலாம். பொதுவில் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தான் நமக்கு சக்தி தருகின்றது. கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனையும், என்ஸைமையும் சுரக்கின்றது. … Continue reading சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா?